Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
கருத்திட்டங்கள்

ஒன் த வில் கருத்திட்டம்

அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு வருபவர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு முடியாமை பாரிய பிரச்சினையாக உள்ளது. வாகனங்களில் சில பகுதிகள் குறையலாம் அல்லது  வாகனங்கள் கானமல் போகலாம் என்ற சந்தேகம் உள்ளது . ஆகையால் அவர்கள் மூன்றாவது தரப்புகள் மூலம் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்கின்றனர்.

இவ் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்திகு வருகை தரும் மக்களுக்கு இது பாரிய தலைவலியாக உள்ளது. இச் சகல அசௌகரியங்களையூம் தவிர்ப்பதற்காக ஒன் த வில் கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சகல இடைத்தரகர்களினதும் தலையீடுகளை தவிர்த்து கொள்வதற்கு முடியூம்

இக் கருத்திட்டம் 2007 ஆம் ஆண்டு யூ+லை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.  ஆகையால்  வாகனங்களை நிறுத்தி வைக்கும் தேவை ஏற்படமாட்டாது. 02 நிமிடங்களுள் ஒன் த வில் மூலம் வாகனம் ஓட்டுகின்ற சந்தர்பத்திலயே அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி ஒன் த வில் கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

விசேடமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்குவதற்கு நாங்கள் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆந் திகதி மூன்றாவது ஒன் த வில் கருமபீடம் ஆரம்பிக்கப்பட்டது.

 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more