Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
வணிக உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்

  1. வருடாந்தம் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் (மேல் மாகாணம்) மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிலிருந்து வழங்கப்படுகிறது.
  2. குறித்த உத்தரவூப்பத்திரம் மேல் மாகாணத்தில் பதிவாகியூள்ள மோட்டார் வாகன விற்பனையாளர்களுக்குஇ வியாபார இடங்கள் அல்லது ஊர்திச்சாலைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்லும் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
  3. வணிக உத்தரவூப்பத்திரத்திற்கான வருடாந்த கட்டணம் ரூபா. 1000/=

 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more