Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
  • பௌத்த அலுவல்கள் திணைக்களம்
  • பௌத்த அலுவல்கள் திணைக்களம்
  • பௌத்த அலுவல்கள் திணைக்களம்
  • பௌத்த அலுவல்கள் திணைக்களம்

1971 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்கஇ மேல் மாகாணத்தின் மோட்டார் வாகன நியதிச்சட்டத்தின் பிரகாரம் இரண்டு பிரதான நோக்கங்களைக் கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

  1. மாகாணத்தில் பதிவூ செய்யப்படும் வாகனங்களின் பொருட்டு வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
  2. மாகாணத்தில் மோட்டார் வாகனங்கள் மூலம் வீதிகள் ஊடாக பிரயாணிகளை கொண்டுச்செல்லுதல் மற்றும்; பொருட்களை கொண்டுச்செல்லுதல் ஆகிய சேவைகளுக்கான ஏற்பாடுகளை அளித்தல்.
மோட்டார் வாகன நியதிச்சட்டத்தின் பிரகாரம் கீழ் வரும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  1. மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து  ஆணையாளர்
  2. உதவி மாகாண மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர்
  3. கணக்காளர்
  4. ஏனைய பணிற்றொகுதியினர்
மோட்டார் வாகான போக்குவரத்து ஆணையாளரின் ஆலோசனைகளுக்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகமும் ஏனைய 38 பிரதேச செயலகங்களும் வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றன.

 

 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more

புதிய செய்திகள்

Total Issued Revenue License Details (Vehicles)

Total no of Vehicles Issued Revenue License of 2008 - 972,787
Total no of Vehicles Issued Revenue License of 2009 - 969,720
Total no of Vehicles Issued Revenue License of 2010 - 1,075,099
Total no of Vehicles Issued Revenue License of 2011 - 1,204,101
Total no of Vehicles Issued Revenue License of 2012 - 1,279,616
Total no of Vehicles Issued Revenue License of 2013 - 1,336,564
Total no of Vehicles Issued Revenue License of 2014 - 1,406,917
Total no of Vehicles Issued Revenue License of 2015 - 1,595,719
Total no of Vehicles Issued Revenue License of 2016 - 1,688,341
Total no of Vehicles Issued Revenue License from 2017.01.01 to 2017.03.31 - 422,685


 
ICTA together with Department of Motor Traffic, Western Province has successfully rolled out eRL II at all the DSs in Western Province
Read more text
 
Status of Revenue license can be checked through SMS and Lanka Gate

Now the vehicle owners in the Western province can send a SMS to check the status of their vehicles.
You can send a SMS with the following text.

Read more text
 
இ-வருமான உத்தரவூபத்திர

இ-வருமான உத்தரவூபத்திர கருத்திட்டம் இ-அரசாங்கப் பிரிவின் கீழ் நாட்டில் சிறந்த இ-நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டமாக தெரிவாகியூள்ளதுடன் இ-ஸ்வாபிமானி 2010 விருதையூம் பெற்றுள்ளது.

Read more text
 
Newly stabilized Revenue licenses counter at Motor Traffic Department

மேல் மாகாணத்தில் பதிவூ செய்யப்பட்ட புதிய வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் வாகன திணைக்களத்தில் வருமான உத்தரவூப்பத்திர கருமபீடமொன்றை புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Read more text
 

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் (மேல் மாகாணம்
முதலாம் மாடிஇ, பொதுச்செயலகம்இ, மாளிகாவத்தைஇ,
கொழும்பு 10


e-Revenue License

Obtain your revenue license online via Sri Lanka Country Portal